පේරාදෙණිය විශ්වවිද්යාලය பேராதனைப் பல்கலைக்கழகம் University of Peradeniya (One of the beautiful place in Sri Lanka) |
|||
|
|||
විශ්වවිද්යාල ජීවිතය පිළිබඳ කවියකි A poem on university life ஈழத்தின் மையத்தில் நாம்கண்ட பொக்கிஷமே. பச்சைபசேல் என்று பார்ப்பதற்கு மனம் குளிரும். மலையல்ல, மரமல்ல, மாதல்ல, மதுவல்ல. இவையேல்லாம் கடந்து, நம்மது கண்துறந்த பல்கலை கல்வியது. மரத்தின் கீழ் காதலுமாம், அருவியின்மேல் பாலமுமாம், அரங்கினிலே ஆட்டமுமாம், மைதான மத்தியிலே துடுப்பெடுத்தாட்டமுமாம். இவையெல்லாம் கண்டேல்லே, அவளொருத்தி கண்ணிமைக்க, காதல்வச பட்டேனே. காதலும் கல்வியும் இரு திசையில் இழுத்திடவே, நடுநிலை தவறாது, கடமைதனை செய்வதையே, பல்கலை கல்வி என உணர்த்தினால், பறப்பதிற்கு பட்டமும் பெற்றிட்டேன். கல்வியிலா, காதலிலா, நானறியேன். வாழ்க எம் காதல் வளர்க எம் கல்வி. | |||