|
|
ශ්රී ලංකාවේ හින්දු හා බුද්ධාගම
இலங்கையில் இந்து மதமும் பௌத்த மதமும்
Hinduism and Buddhism in Sri Lanka |
|
|
ශ්රී ලංකාවේ පුරාණ විහාර
இலங்கையின் புராதன கோயில்கள்
Ancient Temples in Sri Lanka
බොහෝ සිංහලයන් බුද්ධාගම අනුගමනය කරන අතර බොහෝ දෙමළ ජනයා හින්දු ධර්මය අනුගමනය කළත්, ශ්රී ලංකාවේ හින්දු හා බුද්ධාගම සිංහල හා දෙමළ ප්රජාවන්ට අයත් යැයි හැඟීමක් තිබේ.
பெரும்பாலான சிங்களவர்கள் பௌத்த மதத்தையும், பெரும்பாலான தமிழர்கள் இந்து மதத்தையும் பின்பற்றுகிறார்கள் என்றாலும், இலங்கையில் இந்து மதமும் பௌத்தமும் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவை என்ற உணர்வு இருக்கிறது.
Even though, most Sinhalese follow Buddhism and most Tamils follow Hinduism, there is a sense of feeling that Hinduism and Buddhism in Sri Lanka belong to both Sinhala and Tamil communities.
|
|
|
|
අස්ගිරියා මහානායක තෙරෝව හින්දු ආගමික නායකයින්ව නල්ලූර්හිදී හමුවෙයි
அஸ்கிரியா மகாநாயக தேரோ இந்து மதத் தலைவர்களை நல்லூரில் சந்திக்கிறார்
Asgiriya Mahanayaka Thero Meets Hindu Religious Leaders at Nallur
|
අප ආගමික වශයෙන් එක්සත් වී සිටින තාක් කල් අපට ශක්තිමත් විය හැකිය, බුද්ධාගම සහ හින්දු ධර්මය ඉන්දියාවේ උපත ලද විශ්වාසයන් දෙකකි. බෞද්ධයන් සහ හින්දු භක්තිකයන් කිසි විටෙකත් එකිනෙකා සමඟ සටන් කර නැත. කෙසේ වෙතත්, ඕනෑම සුළු සිදුවීම් තනිකරම පෞද්ගලික ය, ආගමික නොවේ. බුදුරජාණන් වහන්සේ හින්දු රාජකීය පවුලක ශ්රේෂ් නායකයෙකි. බෞද්ධයන් හා හින්දු භක්තිකයන් එකම දෙවියන්ව විශ්වාස කරයි. එබැවින් එකමුතුව ජීවත් වීම ඉතා වැදගත් ය. - බොහෝ පූජ්ය උඩුගම රතනපාල ශ්රී බුදුරක්ඛිත මහානායක තෙරෝ සියම් අංශයේ අස්ගිරියා පරිච්ඡේදයේ ප්රකාශිත
நாம் மத ரீதியாக ஒற்றுமையாக இருக்கும் வரை நாம் பலமாக இருக்க முடியும், பௌத்த மதமும் இந்து மதமும் இந்தியாவில் பிறந்த இரண்டு நம்பிக்கைகளாகும். பௌத்தர்களும் இந்துக்களும் ஒருபோதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டதில்லை. ஏதேனும் சிறிய சம்பவங்கள் இருந்தாலும், அவை வெறுமனே தனிப்பட்ட ரீதியானவை, மத ரீதியானவை அல்ல. பகவான் பௌத்தர் ஒரு இந்து அரச குடும்பத்திலிருந்து வந்த ஒரு சிறந்த தலைவர். பௌத்தர்களும் இந்துக்களும் ஒரே கடவுள்களை நம்புகிறார்கள். எனவே ஒற்றுமையாக வாழ்வது மிகவும் முக்கியம். - மதிப்புக்குரிய சியாமி துறையின் அஸ்கிரியா அத்தியாயத்தின் உதுகம ரத்தனபாலா ஸ்ரீ பௌத்தரக்கிதா மகாநாயக்க தேரரினால் கூறப்பட்டது.
We are stronger as long as we remain religiously united and Buddhism and Hinduism are two beliefs born in the same country, India. Buddhists and Hindus never fought with each other. If there were any minor incidents, they were merely personal and not religious. Lord Buddha is a great leader descended from a Hindu royal family. Buddhists and Hindus believe same gods. So living united is very important. - by Most Ven. Udugama Rathanapala Sri Buddharakkhitha Mahanayaka Thero of Asgiriya Chapter of the Siamese Sector
|
இந்து பௌத்த கலாசார பேரவை - හින්දු බෞද්ධ සංස්කෘතික සභාව
Hindu Buddhist Cultural Association
ආගමික සමගිය ප්රවර්ධනය කිරීම සඳහා හින්දු බෞද්ධ සංස්කෘතික සංගමය පිහිටුවන ලදී
மத ஒற்றுமையை உருவாக்குவதற்காக இந்து பௌத்த கலாச்சார சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது
Hindu - Buddhist Cultural Association Formed to promote Religious Unity
කෝවිල්ස් සිට දේවාල්ස් දක්වා: ශ්රී ලංකාවේ බෞද්ධ හා හින්දු කෝවිල් සඳහා සහයෝගය සහ බලපෑම - සුජාතා අරුන්දතී මීගම 2011
கோவில்கள் முதல் தேவாலயங்கள் வரை: இலங்கையில் உள்ள பௌத்த மற்றும் இந்து ஆலயங்கள் மேலுள்ள ஆதரவும் செல்வாக்கும் - சுஜாதா அருந்ததி மீகாமா 2011.
From Kovils to Devales: Patronage and "Influence" at Buddhist and Hindu Temples in Sri Lanka by Sujatha Arundathi Meegama 2011.
The dissertation examines two types of temples - Kovils and Devales - dedicated to deities associated with the two main ethnic groups in Sri Lanka: Tamil Hindus and Sinhalese Buddhists, respectively. It studies the relationships between these two temple spaces, as well as their respective histories in medieval and early modern Sri Lanka, by examining patterns of patronage and visual dialogues between artisan workshops.
මෙම නිබන්ධනය ශ්රී ලංකාවේ ප්රධාන ජනවාර්ගික කණ්ඩායම් දෙක හා සම්බන්ධ දෙවිවරුන් සඳහා කැප කරන ලද කෝවිල්ස් සහ දේවාල්ස් යන විහාරස්ථාන වර්ග දෙකක් විමර්ශනය කරයි: පිළිවෙලින් දෙමළ හින්දු සහ සිංහල බෞද්ධයන්. ශිල්පී වැඩමුළු අතර අනුග්රාහක රටාවන් සහ දෘශ්ය සංවාදයන් විමර්ශනය කිරීමෙන් මෙම විහාරස්ථාන දෙක අතර සම්බන්ධතා මෙන්ම මධ්යකාලීන හා නූතන ශ්රී ලංකාවේ ඔවුන්ගේ ඉතිහාසය අධ්යයනය කරයි.
இந்த ஆய்வுக் கட்டுரை இலங்கையின் இரண்டு முக்கிய இனத்தவர்களுடன் தொடர்புடைய தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் ஆகிய இரண்டு வகையான வழிபாட்டு தலங்களை ஆராய்கிறது: முறையே தமிழ் இந்து மற்றும் சிங்கள பௌத்த கைவினைஞர் பட்டறைகளுக்கு இடையிலான ஆதரவு மற்றும் காட்சி உரையாடல்களின் வடிவங்களை ஆராய்வதன் மூலம் இந்த இரண்டு கோயில் இடங்களுக்கிடையிலான உறவுகளையும், இடைக்கால மற்றும் ஆரம்பகால நவீன இலங்கையின் அந்தந்த வரலாறுகளையும் இது ஆய்வு செய்கிறது.
|
|
|
தமிழ் பௌத்தம் - දෙමළ බුද්ධාගම Tamil Buddhism
கிமு 3 நூற்றாண்டில் எழுதப்பட்ட பர்மிய நூலில் இந்தியாவின் நாகப்பட்டினத்தின் நாகரிகம் மற்றும் அசோக மன்னன் கட்டிய ஒரு பௌத்த விகாரை பற்றிய சான்றுகள் வழங்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட, கிமு 2 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டில் பௌத்த சமயத்திற்கும் தமிழ் வர்த்தகர்களுக்கும் இடையிலான தொடர்பு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பல நூறு ஆண்டுகளாக, 2000 ஆண்டுகளின் காலப்பகுதியிலே, இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வந்த பௌத்த மதமானது, அரசியல் காரணங்களினாலும் மற்றைய மதங்களின் ஆதிக்கத்தினாலும், காலப்போக்கில் புறக்கணிக்கப்பட்டு, கடைசியாக கைவிடப்பட்டது.
சமீபத்திலே சந்திரகாந்தனினால் எழுதப்பட்ட வீரசோழியம் என்கின்ற ஒப்பிட்டு படைப்பைப் பற்றிய ஒரு கட்டுரை, எவ்வாறு புத்த சமயம் தமிழ் அறிஞர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை குறிப்பிடுகிறது.
எவ்வாறாயினும், கிறிஸ்துவுக்கு பின் 15, 16, 17 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பக்தி இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட சைவசமயத்தின் புத்தெழுர்ச்சியும், வைணவ மதத்தின் எழுச்சியும், தென்னிந்தியாவின் தமிழ் பேசும் பகுதிகளிலிருந்து மீண்டும் தோன்றாதவாறு, முற்றாக பௌத்த மதத்தை அழித்து விட்டது.
.
ක්රි.පූ 3 වන සියවසේදී ලියන ලද බුරුම ග්රන්ථයක් ඉන්දියාවේ නාගපට්ටිනම් ශිෂ්ටාචාරය සහ අශෝක රජු විසින් ඉදිකරන ලද බෞද්ධ විහාරස්ථානයක් පිළිබඳ සාක්ෂි සපයයි. ශ්රී ලංකාවේ අනුරාධපුරයේ හමු විය, ක්රි.පූ. සියවස් දෙකකට වඩා පැරණි ශිලා ලේඛනයක බුද්ධාගම සහ දෙමළ වෙළෙන්දන් අතර ඇති සම්බන්ධය ගැන සඳහන් වේ.
වසර සිය ගණනක් තිස්සේ ඉන්දියාවේ සහ ශ්රී ලංකාවේ ද්රවිඩයන් අතර වසර 2000 ක් පුරා ක්රියාත්මක වූ බුද්ධාගම දේශපාලන හා වෙනත් ආගම් හේතුවෙන් කාලයාගේ ඇවෑමෙන් නොසලකා හරින ලද අතර අවසානයේ එය අත්හැර දමන ලදී.
චන්ද්රකාන්තන් විසින් රචිත වීරචෝෂියම් නම් සංසන්දනාත්මක කෘතිය පිළිබඳ මෑත රචනාවක් දෙමළ විද්වතුන් අතර බුදු දහම ප්රමුඛස්ථානයක් ගත් ආකාරය විස්තර කරයි.
කෙසේ වෙතත්, එය සිදු වූයේ ක්රිස්තුස් වහන්සේට පසුව 15, 16 සහ 17 වන සියවස් වලදීය, භක්ති ව්යාපාරය සමඟ සම්බන්ධ වී ඇත, නිර්මාංශවාදයේ පුනර්ජීවනය සහ වෛශ්නවාදයේ නැගීම බුද්ධාගම මුළුමනින්ම විනාශ කර ඇති අතර එය දකුණු ඉන්දියාවේ දෙමළ කතා කරන ප්රදේශවලින් නැවත ඉස්මතු වීම වළක්වයි.
The heritage of the town of Nākappaṭṭinam is found in the Burmese historical text of the 3rd century BCE and gives evidence of a Budha Vihar built by the King Ashoka. An inscription from Anuradhapura, Sri Lanka dated to 2nd century BC records the association of Tamil merchants with Buddhist institution.
For several centuries in the second millennium of the common era Buddhism among Tamils in Tamilaham and Ilam was neglected and virtually abandoned due to shifts in political patronage and the revivalism among non-Buddhist religions. According to A.J.V. Chandrakanthan who recently (2019) published an article about an 11th-century comparative work named VEERASOLIYAM, codifying Tamil and Sanskrit Philology and Poetics is a clear indicator of the prominence given to Buddhism in Tamil scholarship. However the pan Saiva revival in Tamilaham in the second half of the second millennium and the Vaishnava resurgence coupled with the Bhakti movement ushered in a new era of religious militancy that virtually eradicated Buddhism forever from the Tamil speaking regions of the South of India..
This text was extracted from Wikipedia
|
|
இலங்கையில் தமிழ் பௌத்தம் - ශ්රී ලංකාවේ දෙමළ බුද්ධාගම Tamil Buddhism in Sri Lanka
சிங்கள அரசியல்வாதிகள், வடக்கிலும் கிழக்கிலும் கண்டுபிடிக்க படுகின்ற பௌத்தம் சார்ந்த இடங்களை, தமது அரசியல் நோக்கிற்காக பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தினால், அப்படியான இடங்கள் தமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். இப்படியான காரணங்களினால் அவர்களின் முன்னோர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்ற ஜதார்த்தத்தை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். இன்று இலங்கையில் பெரும்பாலான தமிழர்கள் இந்துக்கள் அல்லது கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். சிங்களம் மற்றும் தமிழ் தரப்பு பற்றிய நவீன ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கதையின் பக்கம் உண்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பௌத்த இடங்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் பௌத்தர்களின் எச்சங்கள் என்பதை நிரூபிக்க முயற்சிக்கும் அறிஞர்கள் உள்ளனர்.
වර්තමාන දෙමළ කතාකරන උතුරු හා නැගෙනහිර ඉඩම්වල බෞද්ධ ස්ථාන සොයා ගැනීම ගැන නොසන්සුන් වන්නේ ජනතාවාදී සිංහල දේශපාලන .යින් විසින් එය දේශපාලන වශයෙන් භාවිතා කළ හැකි බැවිනි. බෞද්ධ අතීතයක් අද බොහෝ ද්රවිඩයන්ට අප්රසන්න ය. මේ අනුව ඔවුන්ගේ මුතුන් මිත්තන් අතීතයේ බෞද්ධයන් වූ බව යථාර්ථය පිළිගැනීමට ඔවුහු මැලි වෙති. අද ශ්රී ලංකාවේ බොහෝ දෙමළ ජනයා හින්දු හෝ ක්රිස්තියානි ය. සිංහල පිළිබඳ නවීන පර්යේෂකයන් මෙන්ම දෙමළ පාර්ශවය ද ඔවුන්ගේ කතාවේ සත්ය බව ඔප්පු කිරීම සඳහා න්යාය පත්රයක් සකස් කරයි. මෙම බෞද්ධ ස්ථාන ශ්රී ලංකාවේ උතුරු හා නැගෙනහිර ප්රදේශවල දෙමළ බෞද්ධයන්ගේ නටබුන් බව ඔප්පු කිරීමට උත්සාහ කරන විද්වතුන් ද සිටිති
The present Tamil speaking occupants of the lands in the North and East are uneasy about the discovery of Buddhist sites because of the possible political use of it by populist Sinhala politicians. A Buddhist past is unpleasant to many Tamils today. Thus they are reluctant to admit the reality that their ancestors had been Buddhists in the past. Today most Tamils in Sri Lanka are Hindu or Christian. Modern researchers on the Sinhala as well as the Tamil side work on an agenda to prove that their side of the story is true. There are scholars who try to prove that these Buddhist sites were the remains of Tamil Buddhists in the Northern and Eastern areas of Sri Lanka.
This text was extracted from the article published by G.P.V. Somaratna
|
|
|
මහාචාර්ය පී. පුස්පරත්නම් දෙමළ නාලිකාවක් සමඟ සම්මුඛ සාකච්ඡාවකට එක්වෙමින් කියා සිටියේ ආගමක් රටකට හඳුන්වා දුන් විට නිශ්චිත කණ්ඩායමක් හෝ ප්රජාවක් ඉලක්ක කර ගැනීමේ සංකල්පයක් නොමැති බවයි. බුද්ධාගම ශ්රී ලංකාවට හඳුන්වා දෙනු ලැබුවේ දකුණු ඉන්දියාවට හඳුන්වා දුන් අවස්ථාවේදීම ය. ශ්රී ලංකාවේ දෙමළ භාෂාව ඇතුළු බොහෝ දෙනා බුද්ධාගම පිළිගත්තේ ශ්රී ලංකාවේ හඳුන්වා දෙන විට මිනිසුන් නැඹුරු වූ ජීවන රටාවට ප්රමුඛතාවය ලබා දීමේ සංකල්පය හේතුවෙනි.
பேராசிரியர் பி.புஸ்பரத்னம் ஒரு தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடும் போது, ஒரு நாட்டிற்கு ஒரு மதம் அறிமுகப்படுத்தப்படும்போது, ஒரு குறிப்பிட்ட குழுவையோ அல்லது சமூகத்தையோ குறிவைத்து அறிமுகப்படுத்துவது இல்லை. பௌத்தம் தென்னிந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் தான் இலங்கைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்த மதத்தில், மக்கள் சார்ந்த வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதன் காரணத்தினால் தமிழ் மக்கள் உட்பட பெரும்பாலான இலங்கை மக்கள் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர்.
Prof P.Pusparatnam mentioned in one of his interview with a Tamil channel that when a religion is introduced to a country, there is no concept of targeting a specific group or community. Buddhism was introduced to Sri Lanka at the same time as it was introduced to South India. Most people including Tamil in Sri Lanka accepted the Buddhism due to its concept of giving priority to people oriented life style when it was introduced in Sri Lanka.
|
|
தமிழகத்தின் பௌத்த பாரம்பரியமும் அதன் இலங்கையுடனான தொடர்புகளும்
තමිල්නාඩුවේ බෞද්ධ සම්ප්රදාය සහ ශ්රී ලංකාව සමඟ එහි සබඳතා
Buddhist Heritage of Tamil Nadu and its Links with Lanka
බුද්ධාගම තමිල්නාඩුවේ අදියර දෙකකින් සමෘධිමත් වූ අතර, පළමුව ක්රි.ව. 400-650 දක්වා පල්ලව පාලනයේ මුල් අවදියේ දී ද, දෙවනුව චෝල යුගයේ 9 වන මැද භාගයේ සිට ක්රි.ව. 14 වන සියවසේ මුල් භාගයේ ද විය. තමිල්නාඩුවේ බුද්ධාගමේ බොහෝ මධ්යස්ථාන තිබී ඇති අතර ඒවා අතර කාංචිපුරම්, කාවේරිපට්ටිනම්, ra රයියුර් සහ නාගපට්ටිනම්
මනිමෙකලෙයි යනු බෞද්ධ කෘතියකි. එය බුද්ධාගමේ මූලධර්ම හා සාරධර්ම පැහැදිලි කරයි. යාපනයේ වෙරළට ඔබ්බෙන් පිහිටි නාගඩිපා දූපතේ දෙමළ බෞද්ධයන් ගැන ද පොතේ සඳහන් වේ. තමිල්නාඩුව බොහෝ දුරට බෞද්ධ වූ බැවින්, ශ්රී ලංකාවේ උතුරු හා නැගෙනහිර දෙමළ ජනගහනය ද බොහෝ දුරට බෞද්ධ වූ බව කෙනෙකුට පහසුවෙන්ම නිගමනය කළ හැකිය. ථේරවාදී බුදු දහම අනුගමනය කළ දෙමළ බෞද්ධයෝ සිංහලයන් සමඟ පොදු පූජනීය ස්ථාන බෙදා ගත්හ.
பௌத்த மதம் தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக செழித்தது, முதலாவதாக பல்லவ ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் கி.பி 400-650, இரண்டாவதாக சோழர் காலத்தில் 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் கிபி 14 ஆம் நூற்றாண்டு வரை. தமிழ்நாட்டில் பௌத்த மதத்தின் பல மையங்கள் இருந்தன, அவற்றில் காஞ்சிபுரம், காவேரிபட்டினம், உரையூர் மற்றும் நாகப்பட்டினம் குறிப்பிடத்தக்கவை.
மணிமேகலை, ஒரு பௌத்த படைப்பு, இது பௌத்த மதத்தின் கோட்பாடுகளையும் மதிப்புகளையும் விளக்குகிறது. யாழ்ப்பாணத்தின் கரையோரத்தில் உள்ள நாநயினாதீவில் உள்ள தமிழ் பௌத்தர்களையும் இந்த பௌத்தகம் குறிப்பிடுகிறது. தமிழகம் பெரும்பாலும் பௌத்த மதமாக இருந்ததால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் பெரும்பாலும் பௌத்த மதத்தவர்கள் என்று ஒருவர் எளிதாக முடிவு செய்யலாம். “தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றிய தமிழ் பௌத்தர்கள் சிங்களவர்களுடன் பொதுவான வழிபாட்டுத் தலங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
Buddhism flourished in Tamil Nadu in two phases, firstly in the early years of the Pallava rule 400-650 AD, and secondly in the Chola period mid 9th to the early 14th century AD. There were many centres of Buddhism in Tamil Nadu among them Kanchipuram, Kaveripattinam, Uraiyur and Nagapattinam. The Manimekalai, is a Buddhist work, it expounds the doctrines and values of Buddhism. The book also mentions Tamil Buddhists in the island of Nagadipa off the coast of Jaffna. Since Tamil Nadu was largely Buddhist, one can easily conclude that the Tamil population in the north and east of Sri Lanka was also largely Buddhist. “The Tamil Buddhists who followed Theravada Buddhism shared common places of worship with the Sinhalese.
This text was extracted from the article published in The Island paper on 12th November 2013
|
|
நேபாளத்தில் இந்து மதமும் பௌத்த மதமும் - නේපාලයේ හින්දු හා බුද්ධාගම
Hinduism and Buddhism in Nepal
බුද්ධාගම සහ හින්දු ධර්මය අද ලෝකයේ ප්රධාන ආගම් දෙකක් ලෙස පවතින අතර ලෝකයේ සමහර රටවල ආගම් දෙක අතර වෙනස සොයා ගැනීම දුෂ්කර ය. කෙසේ වෙතත්, ලෝකයේ කිසිම රටක නේපාලයට වඩා හින්දු හා බුද්ධාගම අතර රේඛා බොඳ වී නැත. හින්දු ධර්මය නේපාලයේ නිල ආගම ලෙස සලකනු ලැබුවද, බොහෝ අය තමන් බෞද්ධ හා හින්දු යන දෙකම සලකන අතර බොහෝ විට නමස්කාරය බෞද්ධ හා හින්දු මූලධර්ම අනුගමනය කරයි
பௌத்தமும் இந்து மதமும் இன்று உலகின் இரண்டு முக்கிய மதங்களாகத் தொடர்கின்றன, மேலும் உலகின் சில பகுதிகளில், இரு மதங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் கண்டறிவது கடினம். இருப்பினும், நேபாளத்தை விட உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இந்து மதத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையிலான கோடுகள் மங்கலாக இருப்பதைக் காண முடியாது. இந்து மதம் நேபாளத்தின் உத்தியோகபூர்வ மதமாகக் கருதப்பட்டாலும், பலர் தங்களை பௌத்த மற்றும் இந்து என்று கருதுகின்றனர், பெரும்பாலும் பௌத்த மற்றும் இந்து ஆகிய இரண்டு கொள்கைகளையும் பின்பற்றுகிறது
Buddhism and Hinduism continue to be two of the world’s major religions today, and in some parts of the world, the distinctions between the two religions are hard to find. However, in no part of the world are the lines between Hinduism and Buddhism more blurred than in Nepal. Although Hinduism is considered the official religion of Nepal, many people consider themselves both Buddhist and Hindu and often worship follows both Buddhist and Hindu principles.
Refer to the links for details Wikipedia, Digital Himalaya
|
|
|
|